மொழிப்பெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும்
English Terms கலைச்சொல்லாக்கம்
Access அணுக்கம்
Accuracy துல்லியம்
Action செயல்
Activate இயக்கு
Active cell இயங்கு கலன்
Active file நடப்புக் கோப்பு
Activity செயல்பாடு
Adapter card பொருத்து அட்டை
Adaptor பொருத்தி
Address முகவரி
Address bus முகவரி பாட்டை
Address modification முகவரி மாற்றம்
Addressing முகவரியிடல்
Administrator நிர்வாகி
Album தொகுப்பு
Algorithm language நெறிப்பாட்டு மொழி
Algorithm நெறிமுறை
Alignment இசைவு
Allocation ஒதுக்கீடு
Alpha testing முதற்கட்ட சோதனை
Alphabet அகரவரிசை/நெடுங்கணக்கு
Alphabetical அகர வரிசைப்படி
Alphanumeric எண்ணெழுத்து
Ambiguation கவர்படுநிலை
Amplified பெருக்கப்பட்ட
Analog representation ஒப்புமை மீள்வடிவாக்கம்
Analog ஒப்புமை
Analytical Engine பகுப்பாய்வு பொறி
Animation அசைவூட்டம்
Anonymous அநாமதேய
Anti-virus நச்சுநிரற்கொல்லி/நச்சுநிரல் எதிர்ப்பான்
Appearance தோற்றம்
Append பின்சேர்
Applet குறுநிரல்
Application level பயன்பாட்டு நிலை
Application programmer பயன்பாட்டு நிரலாளர்
Application programming பயன்பாட்டு நிரலாக்கம்
Application programs பயன்பாட்டு நிரல்கள்
Application service provider பயன்பாட்டுச் சேவை வழங்குனர்
Application software பயன்பாட்டு மென்பொருள்